தற்செயலாய் தோன்றி
தற்செயலாய் சுழன்று
தற்செயலாய் கரையும்
இந்த பிரபஞ்சத்தின் ...
தற்செயலாய் பிறந்து
தற்செயலாய் வளர்ந்து
தற்செயலாய் இறக்கும்
மனிதம் .......
தற்செயல் குறித்து
சிந்திக்கவும் செய்கிறது
தற்செயலாய் ......
தற்செயல் தான் என்றாலும் எதுவும் தற்செயல் அல்ல .every thing has a reason .
ReplyDeleteநல்ல பதிவு
You seem pretty confident about "everything has a reason" I really like to know your view on this. Padma, Are you interested in the argument on this isssue?
ReplyDeleteIf you are,... please mail me ; santhinidevi@gmail.com
தற்செயலாய் இந்த பக்கம் வந்தேன்.. பத்மாவின் கருத்து எனக்கும் உடன்பாடே.. நிச்சயிக்கப்பட்டதே எதுவும்..
ReplyDeleteகவிதை நல்லாருக்கு...ஆனா, பத்மா சொன்ன மாதிரி எதுவும் தற்செயல் அல்ல...கயஸ் தியரியா கூட இருக்கலாம் :)))
ReplyDeleteThanks Rishaban !
ReplyDeleteThanks Adhusari
எங்கோ நடக்கிற வினையும், அதை தொடர்ந்த விளைவும்தானே கேயாஸ் தியரி.
ReplyDeleteஎங்கோ நடந்த அந்த வினை.....விளைவு நிகழ வேண்டும் என்பதற்காகவே உண்டானதா? அல்லது வினை தற்செயலாக நடந்ததால் விளைவும் அதைதொடர்ந்து நிகழ்ந்ததா ?
--To Adhusari
""தற்செயலாகத்தானே"" இங்கே வந்தீர்கள் ரிஷபன்? :)
ReplyDelete