பிறரை வருத்துதல் கூடாது
என்பது புரிந்த நிமிடத்திலிருந்து
முகமூடி அணிவது வழக்கமாகிவிட்டது !
நல்ல மனசு என்று
பிறர் சொல்வதற்காகவும்
சில காரியங்களை
சாதித்துக்கொள்ளவும் கூட
அது பயன்படவே செய்கிறது.
ஆனாலும்....
நான் முகமூடி அணிந்துள்ளேன்
என்று சொல்வதைவிடவும்
எனை சரியாய் பார்க்கும் வல்லமை
பிற கண்களுக்கு இல்லை
என்று சொல்வதில்
மனசுக்கு இன்னும் சௌகர்யம்தான் !
அப்படி போடு .என்ன ஒரு உண்மை உங்க கவிதையில ...
ReplyDeleteசிலசமயம் முகமூடி அப்படியே நமக்கு பொருந்தி போகவும் கூடும் ..
நல்லதிற்காக நல்லதாக அணியும் பொது இருக்கட்டும் என விட்டு விடலாம் .
பட் இந்த நம் real self ஐ யாராவது கண்டு பிடிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் உள்ளூரவும் இருக்கும் ..அருமை
Thanks Padma.
ReplyDeleteThanks Vasanth. But I think you didn't complete your comment.
en muga mudiyaa kizhichiteenga :))
ReplyDeleteஉமா,
ReplyDeleteஓ... இதுதான் உங்கள் முகமூடியுமா ??
நன்றி.